Author Archives: pecadmin

About pecadmin

Pleasant Guy

CA பயிலும் மாணவிக்கு கல்வி உதவித் தொகை ரூ 28000/- வழங்கப்பட்டது. |


thumbnail

24.05.2026 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. +2 – ல் 98%✨✨ மதிப்பெண் மற்றும் பள்ளியில் முதலிடம் பெற்று பிரசித்தி பெற்ற கல்லூரியில் B.com பயின்று கொண்டே CA ( Chartered Accountants) என்ற professional course -ம் பயிலும் மாணவி ஒருவருக்கு கல்வி உதவித் தொகை ரூ 28000/- வழங்கப்பட்டது.Thanks to DINDIGUL ECONOMIC CHAMBER for supporting .🤝🤝👏👏💐💐 பெண் குழந்தைகள் பொருப்புடனும், கல்வி பொருளாதாரத்தில் தன்னை முன்னேற்றிக் கொண்டும்வயதான பெற்றோர்களையும் கவணித்துக் கொள்வதையும் சமூகத்தில் அதிகம் காண முடிகிறது

Read More

+2 தேர்வில் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 562 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த மாணவி செரின் பாத்திமா |


thumbnail

11.05.2026 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. +2 தேர்வில் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 562 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த மாணவி செரின் பாத்திமா அவர்களுக்கு PEC WOMEN Wing சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் Dr. ஷர்மிளா அவர்கள் மொபைல் போன் வழங்கி கௌரவித்தார்கள். மாணவி வாழ்கையில் மென் மேலும் பல வெற்றிகள் பெற்று அவரது குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய சமூகத்திற்க்கும் பெருமை சேர்க்க துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

Read More

PEC பெண்கள் குழுவின் முதல் கூட்டம் |


Post Image

PEC பெண்கள் குழுவின் முதல் கூட்டம் 15.02.2026 அன்று நடைபெற்றது. அதில் 9 பெண்கள் கலந்து கொண்டு அடுத்த ஒரு வருடத்திற்கான செயல் திட்டங்களை உறுதி செய்தனர்.

Read More

Mr.Abuthahir on securing a job at HCL Technologies |


thumbnail

Assalamualaikum wrwb 🎉 Heartiest congratulations to Mr. Abuthahir on securing a job at HCL Technologies with the support of Pollachi Economic Chamber (PEC)! 👏💐 Wishing him a successful career journey ahead! May he achieve new heights and grow professionally 🌟

Read More

PEC லிருந்து முதல் பெண் வழக்குரைஞர் Adv.Fazhilah Bcom., L.L.B ( Hons) |


thumbnail

25.09.2025 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், உங்கள் அனைவரின் துஆ மற்றும் பொருளாதார பங்களிப்புடன் PEC லிருந்து முதல் பெண் வழக்குரைஞர் Adv.Fazhilah Bcom., L.L.B ( Hons) இன்று தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவாகியுள்ளார்கள்.அவரை வாழ்த்தி அவர் தொடர்ந்து கல்வி தொழில் ரீதியாக உயர்ந்து அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் PEC உங்கள் அனைவர் சார்பாக வாழ்த்தி✨✨💐💐 துஆ🤲🤲 செய்கிறது. வீசிய விதைகள் முளைக்கின்றனஅல்ஹம்துலில்லாஹ்

Read More

கல்வி உதவி பதொணக வழங்கும் நிகழ்ச்சி-2025 |


thumbnail

ப ொள்ளொச்சி எகனொமிக் சசம் ர் மற்றும்சுன்னத் ஜமொஅத் தக்னி ஜொமியொ மஸ்ஜித் ப ொள்ளொச்சி இணைந்து நடத்திய கல்வி உதவி பதொணக வழங்கும் நிகழ்ச்சி 21/09/2025 ஞாயிற்றுக்கிழமை காமை 10.30 ைணிக்கு ைாணவ ைாணவிகள் வருமக பதிவு துவங்கி 11.00 ைணிக்கு நிமைவு பபற்ை பின் நிகழ்ச்சி துவங்கியது. ஜனாப். முஹம்ைது முஜம்ைில் அவர்கள் நிகழ்ச்சிமய ஒருங்கிமணத்து துவக்கினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பபரிய பள்ளிவாசல் இைாம் ஜனாப். ைன்சூர் அவர்கள் கிராத் ஓதினார். நிகழ்ச்சியின் வரவவற்புமரமய உடுைமை அரசு கமைக் கல்லூரியின் வபராசிரியர் ஜனாப். சாதிக் பாஷா நிகழ்த்தினார். தனது வரவவற்புமரயில் கல்வியின் அவசியம் என்ன என்பமதயும் கல்வி மூைைாக நாம் இந்த நாட்டிற்கு நல்ை முமையில் வசமவ பசய்ய முடியும் […]

Read More

|


thumbnail

Achivements of POLLACHI ECONOMIC CHMABER DURING 2023 – 2024 IN EDUCATION AWARENESS Introduction                               The PEC is known as Pollachi Economic Chamber which was started by few well-known people who are living in Pollachi during 2020 and the first meeting started with all masjid representatives was started on feb 2021. The vision of the chamber is derived from the principles created by    Moulana Dr.Kaleel ahmed muniri ji that is spiritual, education to all Muslims, economic development, and community participation.  The […]

Read More

National awards for social excellence |


thumbnail
Read More

PEC – IDEA ஸ்காலர்ஷிப் மூலமாகச் சிறப்பாகக் கல்வி பயின்று வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இன்று WIPRO நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்கள் |


thumbnail

08.09.2025அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அப்துல் கலாம் என்ற இளைஞர் அல்லாஹ்வின் கிருபையாலும் PEC -ன் வழிகாட்டுதல் மற்றும் PEC – IDEA ஸ்காலர்ஷிப் மூலமாகச் சிறப்பாகக் கல்வி பயின்று வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இன்று WIPRO நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்கள் அந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

Read More

S. திவ்யா அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பயிற்ச்சிக்கு பூனா செல்ல தேர்வாகியுள்ளார். அவரது உணவு மற்றும் இறுப்பிடத் தேவைக்கான உதவி தொகை ரூ 32000/-✨✨✨ வழங்கப்பட்டது . |


Post Image

29.08.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 42 கிலோமீட்டர், மற்றும் 21 கிலோமீட்டர் Hydrabad தேசிய மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை மாணவிS. திவ்யா அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பயிற்ச்சிக்கு பூனா செல்ல தேர்வாகியுள்ளார். அவரது உணவு மற்றும் இறுப்பிடத் தேவைக்கான உதவி தொகை ரூ 32000/-✨✨✨ வழங்கப்பட்டது . Thanks to PEC social wing , ( communal harmony vertical ) who paid Rs 8000/-✨✨Thanks to Nest MF investors group who paid Rs 24000/- ✨✨ May Allah grant her immense success and blessings as she […]

Read More