01.09.2026 PEC/IDEA/SCHO/109/2020-26 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. DKT கல்வியியல் கல்லூரியில் BEd., கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு அவரது இரண்டாம் வருடக் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது. Thanks to IDEAThanks to PEC EDUCATIONAL WING பள்ளியில் முதலிடம் , மாநிலத்தில் இரண்டாம் இடம் , பல்கலைக் கழகத்தில் Gold medalist என்ற சிறப்புகளைப் பெற்ற மாணவிகள் சிலர் பின்வரும் நாட்களில் பத்தோடு பதினைந்தாக சமூகத்திற்குள் கரைந்து காணாமல் போய்விடுகிறார்கள். ஒரு சிலர் மீண்டும் கல்வியைக் கைக்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய தங்கள் குடும்ப நிலையைச் சற்றேனும் முன்னேற்ற முயற்ச்சிக்கிரார்கள் . அவர்களுக்கும் உதவிக் கரம் கொடுப்பதில் IDEA மற்றும் PEC பெருமை கொள்கிறது.நமது ஹலாலான நாட்டங்கள் , முயற்சிக்கு அல்லாஹ் எப்போதும் துணை […]
மாணவி ஒருவருக்கு ரூ 30,000/- கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது . |
31.08.2026 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. Al Ameen Engineering கல்லூரியில் BE., computer science கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 30,000/-✨✨ கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது . Thanks to IDEAThanks to PEC Education Wing. பெரும்பாலும் நமது ( PEC & IDEA ) கல்வி உதவித் தொகையைப் பெறும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்🎓 . இவர்களது வெற்றி இனிவரும் தலைமுறைக்கு நல்ல அடித்தளமாக அமையும் . கல்வியில் முன்னேறிய ஒரு சமூகமாக நாம் மாறிவருவது மகிழ்ச்சி😇 அளிப்பதாக உள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு , இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு , முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ […]
+2 தேர்வில் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 562 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த மாணவி செரின் பாத்திமா |
11.05.2026 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. +2 தேர்வில் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 562 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த மாணவி செரின் பாத்திமா அவர்களுக்கு PEC WOMEN Wing சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் Dr. ஷர்மிளா அவர்கள் மொபைல் போன் வழங்கி கௌரவித்தார்கள். மாணவி வாழ்கையில் மென் மேலும் பல வெற்றிகள் பெற்று அவரது குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய சமூகத்திற்க்கும் பெருமை சேர்க்க துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
PEC பெண்கள் குழுவின் முதல் கூட்டம் |
PEC பெண்கள் குழுவின் முதல் கூட்டம் 15.02.2026 அன்று நடைபெற்றது. அதில் 9 பெண்கள் கலந்து கொண்டு அடுத்த ஒரு வருடத்திற்கான செயல் திட்டங்களை உறுதி செய்தனர்.
கல்வி உதவி பதொணக வழங்கும் நிகழ்ச்சி-2025 |
ப ொள்ளொச்சி எகனொமிக் சசம் ர் மற்றும்சுன்னத் ஜமொஅத் தக்னி ஜொமியொ மஸ்ஜித் ப ொள்ளொச்சி இணைந்து நடத்திய கல்வி உதவி பதொணக வழங்கும் நிகழ்ச்சி 21/09/2025 ஞாயிற்றுக்கிழமை காமை 10.30 ைணிக்கு ைாணவ ைாணவிகள் வருமக பதிவு துவங்கி 11.00 ைணிக்கு நிமைவு பபற்ை பின் நிகழ்ச்சி துவங்கியது. ஜனாப். முஹம்ைது முஜம்ைில் அவர்கள் நிகழ்ச்சிமய ஒருங்கிமணத்து துவக்கினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பபரிய பள்ளிவாசல் இைாம் ஜனாப். ைன்சூர் அவர்கள் கிராத் ஓதினார். நிகழ்ச்சியின் வரவவற்புமரமய உடுைமை அரசு கமைக் கல்லூரியின் வபராசிரியர் ஜனாப். சாதிக் பாஷா நிகழ்த்தினார். தனது வரவவற்புமரயில் கல்வியின் அவசியம் என்ன என்பமதயும் கல்வி மூைைாக நாம் இந்த நாட்டிற்கு நல்ை முமையில் வசமவ பசய்ய முடியும் […]
|
Achivements of POLLACHI ECONOMIC CHMABER DURING 2023 – 2024 IN EDUCATION AWARENESS Introduction The PEC is known as Pollachi Economic Chamber which was started by few well-known people who are living in Pollachi during 2020 and the first meeting started with all masjid representatives was started on feb 2021. The vision of the chamber is derived from the principles created by Moulana Dr.Kaleel ahmed muniri ji that is spiritual, education to all Muslims, economic development, and community participation. The […]
PEC – IDEA ஸ்காலர்ஷிப் மூலமாகச் சிறப்பாகக் கல்வி பயின்று வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இன்று WIPRO நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்கள் |
08.09.2025அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அப்துல் கலாம் என்ற இளைஞர் அல்லாஹ்வின் கிருபையாலும் PEC -ன் வழிகாட்டுதல் மற்றும் PEC – IDEA ஸ்காலர்ஷிப் மூலமாகச் சிறப்பாகக் கல்வி பயின்று வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இன்று WIPRO நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்கள் அந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
S. திவ்யா அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பயிற்ச்சிக்கு பூனா செல்ல தேர்வாகியுள்ளார். அவரது உணவு மற்றும் இறுப்பிடத் தேவைக்கான உதவி தொகை ரூ 32000/-✨✨✨ வழங்கப்பட்டது . |
29.08.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 42 கிலோமீட்டர், மற்றும் 21 கிலோமீட்டர் Hydrabad தேசிய மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை மாணவிS. திவ்யா அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பயிற்ச்சிக்கு பூனா செல்ல தேர்வாகியுள்ளார். அவரது உணவு மற்றும் இறுப்பிடத் தேவைக்கான உதவி தொகை ரூ 32000/-✨✨✨ வழங்கப்பட்டது . Thanks to PEC social wing , ( communal harmony vertical ) who paid Rs 8000/-✨✨Thanks to Nest MF investors group who paid Rs 24000/- ✨✨ May Allah grant her immense success and blessings as she […]
பொறியியல் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ 47500/- ✨✨✨கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது. |
20.08.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. கொங்கு பொறியியல் கல்லூரியில் பொறியியல் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ 47500/- ✨✨✨கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.Thanks to IDEA and PEC Education wing scholarship vertical.Add the goodhearted people involved in this process and the student in your Dua 🤲🤲