PEC – IDEA ஸ்காலர்ஷிப் மூலமாகச் சிறப்பாகக் கல்வி பயின்று வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இன்று WIPRO நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்கள்


08.09.2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அப்துல் கலாம் என்ற இளைஞர் அல்லாஹ்வின் கிருபையாலும் PEC -ன் வழிகாட்டுதல் மற்றும் PEC – IDEA ஸ்காலர்ஷிப் மூலமாகச் சிறப்பாகக் கல்வி பயின்று வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இன்று WIPRO நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்கள் அந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *