Category Archives: Education Wing

CA பயிலும் மாணவிக்கு கல்வி உதவித் தொகை ரூ 28000/- வழங்கப்பட்டது. |


thumbnail

24.05.2026 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. +2 – ல் 98%✨✨ மதிப்பெண் மற்றும் பள்ளியில் முதலிடம் பெற்று பிரசித்தி பெற்ற கல்லூரியில் B.com பயின்று கொண்டே CA ( Chartered Accountants) என்ற professional course -ம் பயிலும் மாணவி ஒருவருக்கு கல்வி உதவித் தொகை ரூ 28000/- வழங்கப்பட்டது.Thanks to DINDIGUL ECONOMIC CHAMBER for supporting .🤝🤝👏👏💐💐 பெண் குழந்தைகள் பொருப்புடனும், கல்வி பொருளாதாரத்தில் தன்னை முன்னேற்றிக் கொண்டும்வயதான பெற்றோர்களையும் கவணித்துக் கொள்வதையும் சமூகத்தில் அதிகம் காண முடிகிறது

Read More

Mr.Abuthahir on securing a job at HCL Technologies |


thumbnail

Assalamualaikum wrwb 🎉 Heartiest congratulations to Mr. Abuthahir on securing a job at HCL Technologies with the support of Pollachi Economic Chamber (PEC)! 👏💐 Wishing him a successful career journey ahead! May he achieve new heights and grow professionally 🌟

Read More

PEC லிருந்து முதல் பெண் வழக்குரைஞர் Adv.Fazhilah Bcom., L.L.B ( Hons) |


thumbnail

25.09.2025 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், உங்கள் அனைவரின் துஆ மற்றும் பொருளாதார பங்களிப்புடன் PEC லிருந்து முதல் பெண் வழக்குரைஞர் Adv.Fazhilah Bcom., L.L.B ( Hons) இன்று தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவாகியுள்ளார்கள்.அவரை வாழ்த்தி அவர் தொடர்ந்து கல்வி தொழில் ரீதியாக உயர்ந்து அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் PEC உங்கள் அனைவர் சார்பாக வாழ்த்தி✨✨💐💐 துஆ🤲🤲 செய்கிறது. வீசிய விதைகள் முளைக்கின்றனஅல்ஹம்துலில்லாஹ்

Read More

மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 100000/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. |


thumbnail

25.07.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 100000/- ✨✨ கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.Thanks to IDEA and PEC Education Wing scholarship vertical.

Read More

3 ஆம் ஆண்டு Bcom., ( Finance ) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டது |


thumbnail

17.02.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 3 ஆம் ஆண்டு Bcom., ( Finance ) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டது. Thanks to CITY AUTO ZONE . முதல் தலைமுறை பட்டதாரியான மாணவரின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும், கல்விக்காக பொருளாதார உதவி வழங்கி தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்த உதவும் நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

Read More

KSR பொறியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ 50,000 கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது. |


thumbnail

25.10.2024அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. KSR பொறியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ 50,000 கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.Thanks to IDEA and PEC Education Wing. பல மாணவ மாணவியரின் குடும்ப சூழ்நிலை மிகவும் கடினமானதாக உள்ளது. கல்வியின் மூலம் இவர்கள் பெரும் வெற்றியே இவர்களையும் இவர்களது குடும்பத்தையும் வறுமையை விட்டு கண்ணியமான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாக உள்ளது.எனவே மாணவர்களுக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

Read More

NGM கல்லூரியில் BSc (CT ) பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 44100/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. |


thumbnail

30.09.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. NGM கல்லூரியில் BSc (CT ) பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 44100/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. Many Thanks to IDEA and PEC Education Wing Team. எப்படி நமக்கு அல்லாஹ் அருளிய உணவு, தண்ணீர் வாழ்க்கை வசதிகள் அதன் பின் உள்ள உருவாக்கம் உழைப்பை நாம் அறியாமல் சாதாரணமாகக் கடந்து செல்கிறோமோ அவ்வாறே பல் வேறு நற் செயல்களின் பின்னால் உள்ள முயற்சி உழைப்பையும் அல்லாஹ்வைத் தவிர யாராலும் அறிய இயலாது. இருந்த போதும் துஆ வலிமையானது நிச்சயமாக நம்மிடமும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவிக்காகவும் , கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் .

Read More

VSB college of Engineering -ல் BE( CSE) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 75000 /- செலுத்தப் பட்டது. |


thumbnail

12.09.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… VSB college of Engineering -ல் BE( CSE) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 75000 /- செலுத்தப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து வேலை வாய்ப்புகளைப் பெற்று அவர்களது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்து கண்ணியமான வாழ்க்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படும் IDEA மற்றும் Pollachi Economic chamber ஐ தங்களது துஆ -ல் சேர்த்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் வெளிநாட்டில் வேலை செய்யும் சகோதரர்கள் இணைந்து ஒரு கட்டமைப்புடன் Organised ஆக உதவ முடிகிறது எனில் நம்மிடையே உள்ள செல்வந்தர்கள் நம்மிடையே உள்ள பள்ளிவாசல் என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி […]

Read More

PSG I Tech கல்லூரியில் BE (CS BS) பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 30000 வழங்கப்பட்டது. |


thumbnail

28.08.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் IDEA அமைப்பின் பொருளாதார பங்களிப்பின் மூலமாகவும், பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரின் கல்வி பிரிவின் தொடர் உழைப்பாளும் , PSG I Tech கல்லூரியில் BE (CS BS) பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 30000 வழங்கப்பட்டது.மாணவர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயரிய நிலையை அடையவும் , இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சகோதரர்கள் அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

Read More

Education Fee Paid – Doctorate in Pharmacy |


thumbnail

11.07.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. பொள்ளாச்சியைச் சேர்ந்த PHARM D ( Doctorate in Pharmacy) என்ற மருத்துவ முனைவர் பட்டம் பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ100000/- கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.கல்வி உதவித் தொகை வழங்கி உதவிய IDEA, USA அமைப்புக்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர் அவரது கல்வியில் வெற்றி பெற்று வாழ்க்கையில் சிறந்து விளங்க துஆ செய்யுங்கள் மேலும் இந்த பெரிய கல்வி உதவித் தொகையை வழங்கிய IDEA சகோதரர்களுக்கும், இதற்காக விண்ணப்பித்து உதவி செய்யும் PEC கல்வி குழு உறுப்பினர்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் Visit our website www.pollachieconomicchamber.com

Read More