PEC லிருந்து முதல் பெண் வழக்குரைஞர் Adv.Fazhilah Bcom., L.L.B ( Hons)


25.09.2025

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், உங்கள் அனைவரின் துஆ மற்றும் பொருளாதார பங்களிப்புடன் PEC லிருந்து முதல் பெண் வழக்குரைஞர் Adv.Fazhilah Bcom., L.L.B ( Hons) இன்று தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவாகியுள்ளார்கள்.
அவரை வாழ்த்தி அவர் தொடர்ந்து கல்வி தொழில் ரீதியாக உயர்ந்து அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் PEC உங்கள் அனைவர் சார்பாக வாழ்த்தி✨✨💐💐 துஆ🤲🤲 செய்கிறது.

வீசிய விதைகள் முளைக்கின்றன
அல்ஹம்துலில்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *