ப ொள்ளொச்சி எகனொமிக் சசம் ர் மற்றும்சுன்னத் ஜமொஅத் தக்னி ஜொமியொ மஸ்ஜித் ப ொள்ளொச்சி இணைந்து நடத்திய கல்வி உதவி பதொணக வழங்கும் நிகழ்ச்சி
21/09/2025 ஞாயிற்றுக்கிழமை காமை 10.30 ைணிக்கு ைாணவ ைாணவிகள் வருமக பதிவு துவங்கி 11.00 ைணிக்கு நிமைவு பபற்ை பின் நிகழ்ச்சி துவங்கியது. ஜனாப். முஹம்ைது முஜம்ைில் அவர்கள் நிகழ்ச்சிமய ஒருங்கிமணத்து துவக்கினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பபரிய பள்ளிவாசல் இைாம் ஜனாப். ைன்சூர் அவர்கள் கிராத் ஓதினார். நிகழ்ச்சியின் வரவவற்புமரமய உடுைமை அரசு கமைக் கல்லூரியின் வபராசிரியர் ஜனாப். சாதிக் பாஷா நிகழ்த்தினார். தனது வரவவற்புமரயில் கல்வியின் அவசியம் என்ன என்பமதயும் கல்வி மூைைாக நாம் இந்த நாட்டிற்கு நல்ை முமையில் வசமவ பசய்ய முடியும் என்றும் அதன் மூைைாக ைட்டுவை நாமள இந்த சமுதாயம் நம்மை நிமனவு கூறும் என்றும் உதாரணைாக ைமைந்த முன்னாள் ஜனாதிபதி வைதகு ஜனாப் APJ அப்துல்கைாம் அவர்கமள இந்த நாடு நிமனவு கூறுவமதயும் எடுத்துமரத்தார். எனவவ ைாணவ ைாணவிகள் கல்விமய உணர்ந்து படித்து நாமள இந்த சமுதாயத்தில் ஒரு ைாற்ைத்மத ஏற்படுத்த வவண்டும் என்று பசால்ைி தனது உமரமய நிமைவு பசய்தார்.
ஜனாப். ஷாகிர் கான் முன்னாள் கப்பற்பமை அலுவைர் PEC ன் வநாக்கம் அதன் நான்கு முக்கிய குழுக்களான தீன் கல்வி, பபாருளாதார வைம்பாடு, சமூக வைம்பாடு, உைக கல்வி பற்ைி எடுத்துமரத்தார். நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ைக்கா நகரிைிருந்து ஹிஜ்ரத் பசய்து ைதீனா பசன்று அங்கு ைக்கமள ஒருமுகப்படுத்த உருவாக்கிய பல்வவறு தளங்களில் ைிக முக்கியைான இந்த நான்கு தளங்கமள பின்
பற்ைிவய எக்கனாைிக் வசம்பர் என்ை அமைப்மப பைௌைானா கலீல் அகைது முனீரி அவர்கள் ஏற்படுத்தி உள்ளார். அதமன பின் பற்ைி பபாள்ளாச்சி எக்கனாைிக் வசம்பர் சமூகத்தில் ைாற்ைத்மத ஏற்படுத்த பாடுபடுகிைது. ைாணவ ைாணவிகள் இந்த நான்கு தளங்களில் தங்களது கவனத்மத பசலுத்தியும் கல்வி ஒன்வை நம்மை வைம்படுத்தும் என்றும் நபிகள் நாயகம் அவர்கள் பசான்ன சுன்னத்கமள பின் பற்ைி ைன்னிப்பு என்ை சுன்னத்மத இறுதி வமர பின் பற்ைி நைக்க வகட்டு பகாண்டு தனது உமரமய நிமைவு பசய்தார்.
பபரிய பள்ளிவாசல் முத்தவல்ைி ஜனாப். ஜாகிர் உவசன் அவர்கள் தனது வாழ்த்துமரயில் கல்வி ஒன்வை நைது நிமைமய உயர்த்தும் என்றும் இந்த ைாற்ைத்மத உண்ைாக்க பாடுபடும் ஒவ்பவாரு நிகழ்வும் தனக்கு ைனநிமைமவ தருகிைது என்றும் ைாணவ ைாணவிகள் பவறும் கல்வி என்பவதாடு நிற்காைல் சாதமனயாளர்களாக உருவாக வவண்டும் என்று வகட்டு பகாண்டு தனது உமரமய நிமைவு பசய்தார்.
பல்ைருத்துவர்.ஜனாப் சாதிக் பபாள்ளாச்சி அவர்கள் தனது உமரயில் கல்வி நம்மை உயர்ந்த நிமைக்கு பகாண்டு வரும் அவத வநரத்தில் நம்மை ைிக சிைந்த குணமுள்ள ைனிதர்களாக ைாற்றுகிைது என்று பசால்ைி ைாணவ ைாணவிகள் கல்லூரி காைத்மத சிைப்பாக பயன்படுத்தி உயர்ந்த நிமைமய அமைய வாழ்த்தினார்.
அனீஸ் பில்ைர்ஸ் பபாைியாளர் ஜனாப் சம்சுதீன் அவர்கள் தனது வபச்சில் இந்த வைமையில் அைங்கரிக்கும் ஒவ்பவாருவரும் தங்களது கல்விமய பகாண்டு அமைந்த உயர் பதவிகள் ைற்றும் சமூகத்தின் ைீதான அக்கமை விளிம்புநிமை ைாணவ ைாணவிகள் கல்வி கற்க வசம்பர் என்றும் துமண நிற்கும் என்று வாழ்த்தி நிமைவு பசய்தார்.
பபரிய பள்ளிவாசல் பசயைாளர் ைற்றும் ஓய்வு பபற்ை தாசில்தார் ஜனாப். அன்வர் பாஷா அவர்கள் தான் கல்வி கற்று தைிழ் நாடு அரசு பணியாளர் வதர்வாமணயம் மூைம் வருவாய் துமை இளநிமை உதவியாளராக பணிமய துவங்கி துமையில் பல்வவறு வதர்வுகளில் வதர்ச்சி பபற்று தாசில்தார் வமர பதவி உயர்வு பபற்று ஓய்வு பபற்ை நிகழ்மவ நிமனவு கூர்ந்தார். ைாணவ ைாணவிகள் பட்ை படிப்பு ைட்டும் படித்து விைாைல் பதாைர்ந்து ைத்திய ைாநிை அரசுகள் நைத்தும் வபாட்டி வதர்வுகளில் பங்வகற்று உயரிய பதவிகளான ஐஏஎஸ் ஐபிஎஸ் என அதிகாரைிக்க பதவிகமள அமைய வவண்டும் என்றும் அதற்கான உதவிகமள வசம்பர் வபான்ை அமைப்புகமள நாடி உதவி பபை வவண்டும் என்று வகட்டு பகாண்ைார்.
ஓய்வு பபற்ை ஆசிரியர் பகௌஸ்கான் அவர்கள் நைது சமூகத்தில் சிை வநரங்களில் சிை பிரிவினர் கல்வி கற்க ஏற்படுத்தும் தமைகமள உமைத்து உயர் கல்வி கற்க வவண்டும் என்றும் அரசு பணிகளில் நைது சமுதாய ைக்கள் பிரதிநிதித்துவம் ைிக குமைந்து வருவமத சுட்டி காட்டி தற்வபாது உதவி பதாமக பபறும் ைாணவ ைாணவிகள் கட்ைாயம் அரசு பணிகளில் வசர கடுமையாக உமழத்து
அந்த இைத்மத அமைய ைட்சியத்மத கமை பிடிக்க வவண்டும் என்று வகட்டு உமரமய நிமைவு பசய்தார்.
வசம்பர் ஒருங்கிமணப்பாளர் ஜனாப். முமகதீன் ைாைிக் அவர்கள் தனது உமரயில் முதன் முதைாக திருபநல்வவைிமய வசர்ந்த இன்று வமர முகம் அைியாத வநரில் பார்க்காத ஒரு ைாணவிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் வசம்பர் துவக்கத்தில் கல்லூரி கட்ைணத்மத இருபத்து நான்கு ைணி வநரத்தில் திரள்நிதிமய பகாண்டு கட்டியதும் அந்த ைாணவி தற்வபாது சட்ை படிப்பு படித்து வழக்கைிஞராக பணி பசய்து வருவமத நிமனவு கூர்ந்தார். பதாைர்ந்து அந்த பபண் தனக்கு அனுப்பிய நாளிதழ் பசய்தி ஒன்ைில் ஒரு பபண் சாமை விபத்தில் தன்னுயிமர இழந்து அதன் மூைம் கிமைத்த பணத்தில் தனது ைகன் பபாைியாளர் பட்ை படிப்பு படிக்க நிமைவு பசய்ய வவண்டும் என்று தான் படித்த பசய்திமய குைிப்பிட்டு கண் கைங்கி இந்த நிமை ைாை நாம் பாடுபை வவண்டும் என்று தான் இது வபான்ை கல்வி உதவி பதாமகமய ைாணவ ைாணவிகளுக்கு வழங்க வசம்பர் தயாராக இருக்கிைது என்றும் உதவி பதாமகமய வவண்டுபவர்கள் உரிய காைத்தில் விண்ணப்பிக்க வவண்டும் என்று வகட்டு பகாண்ைார். நைப்பு கல்வி ஆண்டில் 36 கல்வி உதவி பதாமக வகாரிய விண்ணப்பங்கள் பரிசீைிக்கப்பட்ைன. இதில் 25 ைாணவிகள் 11 ைாணவர்கள் பயனமைந்தனர். IDEA என்ை அபைரிக்க வாழ் இந்திய ைக்கள் மூைைாக 17 ைாணவ ைாணவிகளுக்கு ரூபாய். 7.28 ைட்சம் கல்வி உதவி பதாமக வழங்கப்பட்ைது. வசம்பரின் நைம் விரும்பிகள் மூைைாக 18 ைாணவ ைாணவிகளுக்கு ரூபாய். 3.64 ைட்சம் கல்வி உதவி பதாமக வழங்கப்பட்ைது. ைாற்று ைத ைாணவி ஒருவர் விமளயாட்டு வீரர்கள் பிரிவில் வசர்ந்து படிக்க திரள்நிதிமய வகாரும் வபாது ரூபாய் 8 ஆயிரம் ைட்டுவை நம்ைிைம் வகட்ைமத வசம்பர் வழங்கியது. சுைார் பதிவனாரு ைட்சம் ரூபாய் இந்த ஆண்டு பைாத்தைாக கல்வி உதவி பதாமகமய வழங்கி வசம்பர் தனது அடுத்த கட்ை பயணத்மத பதாைர்கிைது என்று குைிப்பிட்டு இந்த சாதமனக்கு பசாந்தைான அமனவருக்கும் ஜஸாக்கல்ைாஹ் மஹர் பசால்ைி தனது உணர்ச்சிகரைான உமரமய நிமைவு பசய்தார்
கல்வி உதவி பதாமகக்கான காவசாமைகள் ைாணவ ைாணவிகளுக்கு ஜைாஅத் முத்தவல்ைி , பசயைாளர் , நிர்வாகிகள் , வசம்பர் முன்வனாடிகள் மூைைாக துஆ பசய்து வழங்கப்பட்ைது.
ஜனாப். பைௌ. குைாம் முகைது பாஷா அவர்கள் நன்ைியுமர வழங்கினார். ைாணவ ைாணவிகள் கல்வி ைட்டுவை முக்கியைான ஒன்று என்ை எண்ணம் ைட்டுவை பகாண்டிராைல் நாட்டு நைப்மப பதரிந்து பகாள்ள வாராந்திர ஆங்கிை புத்தகங்களான ப்ரண்ட்மைன், இந்தியா டுவை , தி வீக் வபான்ை ஏதாவது ஒரு பருவ பவளியீட்மை பதாைர்ந்து படித்து வர வவண்டும் என்று வவண்டுவகாள் விடுத்தார். ஒவ்பவாரு ஆண்டும் வசம்பர் மூைம் தகுதி வாய்ந்த ைாணவ ைாணவிகளுக்கு கல்வி உதவி பதாமக வழங்கி இந்த நிகழ்ச்சிமய நைத்த உறுதுமணயாக இருக்கும் அபைரிக்க வாழ் தைிழ் ைக்களின் IDEA நிறுவனம் , வசம்பருைன் இமணந்து நிகழ்ச்சி நைத்தும் பபரிய பள்ளிவாசல் முத்தவல்ைி , பசயைாளர் ைற்றும் நிர்வாகிகள் , பல்ைருத்துவர் சாதிக் , ைாணவ ைாணவிகள் ைற்றும் அவர்களின்
பபற்வைார் , ஜைாஅத் , இைாம் ைற்றும் அமனவருக்கும் சைாம் ைற்றும் ஜஸாக்கல்ைாஹ் மஹர் பதரிவித்து துஆ ஓதி நிகழ்ச்சி நிமைவு பபற்ைது.