08.09.2025அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அப்துல் கலாம் என்ற இளைஞர் அல்லாஹ்வின் கிருபையாலும் PEC -ன் வழிகாட்டுதல் மற்றும் PEC – IDEA ஸ்காலர்ஷிப் மூலமாகச் சிறப்பாகக் கல்வி பயின்று வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இன்று WIPRO நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்கள் அந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
Author Archives: pecadmin
S. திவ்யா அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பயிற்ச்சிக்கு பூனா செல்ல தேர்வாகியுள்ளார். அவரது உணவு மற்றும் இறுப்பிடத் தேவைக்கான உதவி தொகை ரூ 32000/-✨✨✨ வழங்கப்பட்டது . |
29.08.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 42 கிலோமீட்டர், மற்றும் 21 கிலோமீட்டர் Hydrabad தேசிய மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை மாணவிS. திவ்யா அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பயிற்ச்சிக்கு பூனா செல்ல தேர்வாகியுள்ளார். அவரது உணவு மற்றும் இறுப்பிடத் தேவைக்கான உதவி தொகை ரூ 32000/-✨✨✨ வழங்கப்பட்டது . Thanks to PEC social wing , ( communal harmony vertical ) who paid Rs 8000/-✨✨Thanks to Nest MF investors group who paid Rs 24000/- ✨✨ May Allah grant her immense success and blessings as she […]
பொறியியல் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ 47500/- ✨✨✨கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது. |
20.08.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. கொங்கு பொறியியல் கல்லூரியில் பொறியியல் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ 47500/- ✨✨✨கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.Thanks to IDEA and PEC Education wing scholarship vertical.Add the goodhearted people involved in this process and the student in your Dua 🤲🤲
மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 100000/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. |
25.07.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 100000/- ✨✨ கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.Thanks to IDEA and PEC Education Wing scholarship vertical.
P A காலேஜ் ஆப் இன்ஜினியரிங் -ல் BE கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 25000 வழங்கப்பட்டது. |
15.07.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… P A காலேஜ் ஆப் இன்ஜினியரிங் -ல் BE கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 25000 ✨✨வழங்கப்பட்டது. Thanks to our PEC member. இஸ்லாமியர்களுக்கு அரசு வழங்கிய 3.5% ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கல்லூரியில் படிக்கும் மாணவிகள், அரசு மற்றும் தனியார்த் துறைகளில் வேலைக்குச் சென்று தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலு சேர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் வாய்ப்புக்கள் குறைவாக உள்ளவர்கள் 3.5% இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் பொது கோட்டா மூலம் கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் மிகவும் பொருளாதார தேவையுள்ள மற்றொரு இஸ்லாமிய மாணவிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படவும் இன்ஷா அல்லாஹ்
B Tech ( I T ) பொறியியல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை ரூபாய் 50000 வழங்கப்பட்டது. |
02.07.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… B Tech ( I T ) பொறியியல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை ரூபாய் 50000 ✨✨ வழங்கப்பட்டது.Thanks to IDEA & PEC Educational Wing. மாணவி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வெற்றி பெற்றுத் தான், தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு நல்ல இஸ்லாமியச் சமூகத்தைக் கட்டமைப்பதில் ஒரு அங்கமாக இருக்க துஆ 🤲🤲செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் Moulana Dr Kaleel Ahamed Muneeri அவர்களது ஆய்வறிக்கையின் படி ஒரு சமூகம் முன்னேறிய சமூகமாக மாற 33 வருட உழைப்பு தேவை ஆனால் ஒருங்கிணைந்த நிலையான வளர்ச்சித் திட்டத்தின் படி உறுதியான ஈமானுடன் இணைந்து செயல்பட்டால் 10 […]
2 வது உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி |
01.05.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான இந்த வருடத்தின் 2 வது உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுமார் 40 மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டு தாங்கள் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு 1 to 1 முறையில் கலந்தாலோசித்து விளக்கம் பெற்று சென்றனர். மாணவர்கள் முறையாக கல்லூரியில் சென்று சேரும் வரை அவர்களுக்கு PEC தொடர்ந்து உறுதுனையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.உங்களது துஆ மற்றும் அனைவரது ஒத்துழைப்புடன் நமது முயற்சிகள் வெற்றி அடைந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்
உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி |
01.05.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான இந்த வருடத்தின் 2 வது உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுமார் 40 மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டு தாங்கள் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு 1 to 1 முறையில் கலந்தாலோசித்து விளக்கம் பெற்று சென்றனர்.மாணவர்கள் முறையாக கல்லூரியில் சென்று சேரும் வரை அவர்களுக்கு PEC தொடர்ந்து உறுதுனையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.உங்களது துஆ மற்றும் அனைவரது ஒத்துழைப்புடன் நமது முயற்சிகள் வெற்றி அடைந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்
3 ஆம் ஆண்டு Bcom., ( Finance ) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டது |
17.02.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 3 ஆம் ஆண்டு Bcom., ( Finance ) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டது. Thanks to CITY AUTO ZONE . முதல் தலைமுறை பட்டதாரியான மாணவரின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும், கல்விக்காக பொருளாதார உதவி வழங்கி தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்த உதவும் நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
மாணவி ஒருவருக்கு இன்று கல்விக் கட்டணம் ரூ 12600 செலுத்தப்பட்டது. |
Date : 11.02.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… NGM கல்லூரி மாணவி ஒருவருக்கு இன்று கல்விக் கட்டணம் ரூ 12600 செலுத்தப்பட்டது.Thanks to Janab.Quidubdin and his friends.இன்ஷா அல்லாஹ் மாணவிக்காகவும் உதவி செய்யும் நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள்