+2 தேர்வில் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 562 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த மாணவி செரின் பாத்திமா


11.05.2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

+2 தேர்வில் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 562 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த மாணவி செரின் பாத்திமா அவர்களுக்கு PEC WOMEN Wing சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் Dr. ஷர்மிளா அவர்கள் மொபைல் போன் வழங்கி கௌரவித்தார்கள்.

மாணவி வாழ்கையில் மென் மேலும் பல வெற்றிகள் பெற்று அவரது குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய சமூகத்திற்க்கும் பெருமை சேர்க்க துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *