01.09.2026
PEC/IDEA/SCHO/109/2020-26
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
DKT கல்வியியல் கல்லூரியில் BEd., கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு அவரது இரண்டாம் வருடக் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.
Thanks to IDEA
Thanks to PEC EDUCATIONAL WING
பள்ளியில் முதலிடம் , மாநிலத்தில் இரண்டாம் இடம் , பல்கலைக் கழகத்தில் Gold medalist என்ற சிறப்புகளைப் பெற்ற மாணவிகள் சிலர் பின்வரும் நாட்களில் பத்தோடு பதினைந்தாக சமூகத்திற்குள் கரைந்து காணாமல் போய்விடுகிறார்கள்.
ஒரு சிலர் மீண்டும் கல்வியைக் கைக்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய தங்கள் குடும்ப நிலையைச் சற்றேனும் முன்னேற்ற முயற்ச்சிக்கிரார்கள் .
அவர்களுக்கும் உதவிக் கரம் கொடுப்பதில் IDEA மற்றும் PEC பெருமை கொள்கிறது.
நமது ஹலாலான நாட்டங்கள் , முயற்சிக்கு அல்லாஹ் எப்போதும் துணை நிற்பான் .
நம் சமூக கடமைகளை நாம் அனைவரும் இணைந்து கலைப்பின்றி செய்திடுவோம், துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
Team
Pollachi Economic chamber
