02.07.2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
B Tech ( I T ) பொறியியல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை ரூபாய் 50000 ✨✨ வழங்கப்பட்டது.
Thanks to IDEA & PEC Educational Wing.
மாணவி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வெற்றி பெற்றுத் தான், தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு நல்ல இஸ்லாமியச் சமூகத்தைக் கட்டமைப்பதில் ஒரு அங்கமாக இருக்க துஆ 🤲🤲செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Moulana Dr Kaleel Ahamed Muneeri அவர்களது ஆய்வறிக்கையின் படி ஒரு சமூகம் முன்னேறிய சமூகமாக மாற 33 வருட உழைப்பு தேவை ஆனால் ஒருங்கிணைந்த நிலையான வளர்ச்சித் திட்டத்தின் படி உறுதியான ஈமானுடன் இணைந்து செயல்பட்டால் 10 வருடத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
முன்பு நம்மிடம் கவலை இருந்தது திட்டம் இல்லை, தற்போது திட்டம் உள்ளது அதன் படி நாம் அனைவரும் அல்லாஹ் நமக்கு வழங்கிய நேரம், உடல் ஆரோக்கியம், கல்வி அறிவு, அனுபவம், பொருளாதாரம் இதில் எது நமக்குச் சாத்தியப் படுமோ அந்த பங்களிப்பை நல்கி சமூகத்தை முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைப்பது நம் அனைவர் மீதும் கடமையாக உள்ளது.