29.08.2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
42 கிலோமீட்டர், மற்றும் 21 கிலோமீட்டர் Hydrabad தேசிய மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை மாணவி
S. திவ்யா அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பயிற்ச்சிக்கு பூனா செல்ல தேர்வாகியுள்ளார். அவரது உணவு மற்றும் இறுப்பிடத் தேவைக்கான உதவி தொகை ரூ 32000/-✨✨✨ வழங்கப்பட்டது .
Thanks to PEC social wing , ( communal harmony vertical ) who paid Rs 8000/-✨✨
Thanks to Nest MF investors group who paid Rs 24000/- ✨✨
May Allah grant her immense success and blessings as she participates in the international event.
We like to appreciate the
couch Mr. Salman 👏👏who stands behind her success.

