31.08.2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Al Ameen Engineering கல்லூரியில் BE., computer science கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 30,000/-✨✨ கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது .
Thanks to IDEA
Thanks to PEC Education Wing.
பெரும்பாலும் நமது ( PEC & IDEA ) கல்வி உதவித் தொகையைப் பெறும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்🎓 . இவர்களது வெற்றி இனிவரும் தலைமுறைக்கு நல்ல அடித்தளமாக அமையும் . கல்வியில் முன்னேறிய ஒரு சமூகமாக நாம் மாறிவருவது மகிழ்ச்சி😇 அளிப்பதாக உள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு , இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு , முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ 125000 வரையிலான கல்விக் கட்டண சலுகை போன்ற தமிழக அரசின் பல் வேறு திட்டங்கள் பெரிய அளவில் உதவுவதாக உள்ளது.
பல மஹல்லாக்களும்🕌 தற்போது மாணவர்களுக்கு உதவியும், ஊக்கமும் வழங்குவதன் மூலம் வளர்ச்சி மேலும் துரிதமாகியுள்ளது இன்ஷா அல்லாஹ் துஆ🤲🤲 செய்யுங்கள். உங்களது வாழ்த்துக்களும் 💐💐 பாராட்டுக்களும் 👏👏
அனைவரையும் உற்சாகப்படுத்தும்✨✨
