Education Help


02.09.2023

அஸ்ஸலாமு அலைக்கும் .

திருப்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், குடும்பத்திற்க்கு தேவையான வருமானம் இல்லாத சூழ்நிலையில், பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே +2 -ல் நல்ல மதிப்பெண் பெற்று PEC -ன் வழிகாட்டுதலுடன் NGM கல்லூரியில்
BSc., CT படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து பகுதி நேர வேலைக்குச் செல்ல முடியாது, மேலும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கருதி அவரது ஓராண்டு கல்விக் கட்டணம் முழுவதும் ரூ 44100 /-அவருக்கு வழங்கப்பட்டது. அவரது கல்விக் கட்டணத்தைச் செலுத்திய IDEA (USA) நிறுவனத்திற்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் (PEC) சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவி தன் வாழ்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றியடையத் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *