Category Archives: Education Wing

Education – Help |


thumbnail

பாத்திமா என்ற சகோதரியின் கணவர் இறந்து 6வருடங்கள் கடந்துவிட்ட நி​லையில் மிகவும் ஏழ்​மையான நி​லையில் உள்ளார் இவரு​டைய குழந்தையின் பள்ளிக் கல்விக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது மேலும் இந்த சகோதரி தனது கல்வியைத் தொடரவும் அவருக்கு உதவி செய்யப்பட்டது அத்துடன் அவ​ரே சுயமாக ​தொழில் ​​தொடங்குவதற்கான உதவிகள் ​​செய்யப்பட்டிருக்கிறது அவரு​டைய குடும்பத்திற்கான அரசின் காப்பீடு மற்றும் சிறுபான்​மையினருக்கான உதவித்​தொ​கை ​பெறுவதற்குமான உதவிகள் PEC மூலமாக ​செய்யப்படுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

Read More

Education Help for Poor Girl in Anaimalai |


thumbnail

20.04.2022 அஸ்ஸலாமு  அலைக்கும் மீண்டும் ஒரு மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன்✨✨ உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் PEC மகிழ்கிறது. அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையாலும், நீங்கள் கொடுக்கும் ஆதரவினாலும் 🤝🤝, PEC மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஆனைமலையைச் சேர்ந்த ரக்சானா பர்வீன் என்ற பெண்  Homeopathy மருத்துவ படிப்புக்குத் தேர்வாகியுள்ளார்கள். அவரது தகப்பனார் சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்கிறார்கள்.  நமது பகுதி இஸ்லாமிய மாணவர்களோ, மாணவிகளோ உயர் கல்வி கற்க எந்த விதத்திலும் பொருளாதாரம் ஒரு தடையாகி விடக் கூடாது என்பதில் PEC அதிக கவனமுடன் ஈடுபட்டு உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நம் சமுதாயம் முன்னேற பாடுபடுவதை தாங்கள் அறிவீர்கள். தற்போது மீண்டும் நம் ஆதரவை ரக்சானா அவர்களுக்கு வழங்கி மகிழ்வோம்.  Actual college fees for 1 St year Rs 150000. […]

Read More

Financial Help for Dental Student |


thumbnail

தாராபுரத்தை சார்ந்த மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல் மருத்துவப் படிப்பில் தன்னுடைய ஏழ்மை நிலையினால் சேர முடியாமல் தவித்த மாணவி தஸ்லீம் அவர்கள் நம் Pollachi Economic Chambersயை நாடியிருந்தார், இரண்டே நாட்களில் நம் PECன் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு இடங்களிலுள்ள நம் நண்பர்கள் அனைவரும் உதவி செய்ததால் இரண்டே நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை இறைவன் அருளாள் அடைய முடிந்தது உதவிய அனைவரி ன் குடும்பத்திற்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக.. உதவியவர்களின் விபரம்: Target 100000 Malik 5000 Sanoj 500 Janab Nijamulla 500 Janab.Hilal 500 Janab. Ashan 200 Janab. Jaffer 2000 Janab jahir 1000 Janab Amir […]

Read More

Education Fund |


நண்பர்களே  அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின்  மாபெரும் கருனையினால் நம்மால் அவ்வப்போது நமது சகோதர சகோதரிகளின் சில முக்கிய பொருளாதார தேவைகளுக்காக  உதவ முடிகிறது. அல்லாஹ் நம் எல்லோரையும் கொடுக்கும் நிலையிலேயே வைத்திருப்பானாக. ஆமின். தற்போது பாத்திமா என்ற மாணவி +2 -ல் 565/600 மதிப்பெண் எடுத்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்  ECE படிப்புக்கான இடம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கான ஒரு வருடக் கல்விக் கட்டணம் ரூ 125000 மாக உள்ளது . இதில் இதுவரை ரூ  77500 அவரது தந்தையின் முயற்சியில் பல் வேறு கொடையாளர்களின் உதவியால் பெறப்பட்டு விட்டது. மீதி ரூ 47500 ஐ அவர் திங்கள் கிழமை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும்.  தீர விசாரித்த வரையில் குடும்பத்தினரிடம் எந்த பொருளாதாரமும் இல்லை. […]

Read More

Smart Donation |


thumbnail

Pollachi Economic Chamber gawe away a used and refurbished mobile phone to a student Jamuna Rani to attend her online classes, who is studying 1st year B.Com. Thanks to Mr.Anbuselvan, who refered this student student and donor is Mr.Mohamed

Read More

Smart Donation |


thumbnail

Our Pollachi Economic Chamber announced the scheme named as Smart Donation, donate the smartphones to poor student for attend their online classes Tmt.Sabari Mala, Social Teacher voluntarily came and donate the smartphone to student

Read More

Certificate issued to winners of Elocution Competition |


thumbnail
Read More

Students counselling and guidance program at Ramapattinam Masjid |


thumbnail
Read More