24.05.2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
+2 – ல் 98%✨✨ மதிப்பெண் மற்றும் பள்ளியில் முதலிடம் பெற்று பிரசித்தி பெற்ற கல்லூரியில் B.com பயின்று கொண்டே CA ( Chartered Accountants) என்ற professional course -ம் பயிலும் மாணவி ஒருவருக்கு கல்வி உதவித் தொகை ரூ 28000/- வழங்கப்பட்டது.
Thanks to DINDIGUL ECONOMIC CHAMBER for supporting .🤝🤝👏👏💐💐
பெண் குழந்தைகள் பொருப்புடனும், கல்வி பொருளாதாரத்தில் தன்னை முன்னேற்றிக் கொண்டும்
வயதான பெற்றோர்களையும் கவணித்துக் கொள்வதையும் சமூகத்தில் அதிகம் காண முடிகிறது
