Blankets for Poor Peoples


09.12.23
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில் சாலை ஓரங்களில், திறந்த வெளியில் உறங்கும் ஏழைகள், அனாதைகள் , ஆதரவற்றோர்களுக்கும், 2 மதரஸாக்கள் , 1 முதியோர் இல்லத்திற்கும் சுமார் 250 போர்வைகள் நமது சகோதரர் திரு. சுகுமார் அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த போர்வைகளை வழங்கிய நமது PINKY LIFE STYLE – நிறுவனத்திற்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்
🙏🙏👏👏💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *