Author Archives: pecadmin

About pecadmin

Pleasant Guy

Education – Help |


thumbnail

15.07.2022 அஸ்ஸலாமு அலைக்கும். ரம்ஜான் பேகம் என்ற பெண்மணிக்கு 3 மகன்கள், அவரது உறவினருக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள். இந்த நிலையில் உறவினர் (கனவன் மனைவி இருவரும்) விபத்தில் மரணம் அடைந்திட அவர்களது 4 குழந்தைகளையும் இவர் பொருப்பில் எடுத்து வளர்க்கின்றார். ஒரு சிறிய ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டில் 10 பேர் வசிக்கின்றனர். குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயில்கின்றனர். அவர்களது அவசர தேவையான பள்ளி சீருடை, நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக் இவற்றை PEC வாங்கிக் கொடுத்துள்ளது. மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வரும் வரை தொடர்ந்து தேவை அடிப்படையில் உதவுவது என்று PEC – ஆல் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்ற […]

Read More

Education help |


thumbnail

25.06.2022 அஸ்ஸலாமு அலைக்கும் கோவையைச் சேர்ந்த சுஹைனா என்ற மாணவி MSc Counseling & psychotherapy, PG Diploma in Family Therapy இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல அறிவான திறமையான மாணவி. அவரது தந்தை உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாட்களாகச் சிகிச்சையில் உள்ளார்கள். மாணவியால் இறுதி ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 68400/- செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் PEC ஐ அணுகினார். அவரது கல்விக் கட்டணம் முழுவதும் PEC ஆல் செலுத்தப்பட்டது. இவரைப் போன்ற திறமையான , பொறுப்பான மாணவ மாணவிகளுக்கு உதவுவதில் PEC பெருமை கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ். Thanks to Anish Builders for Donating entire amount

Read More

Medical Aid |


thumbnail

15.06.2022 ஆனைமலையைச் சேர்ந்த அம்சத் பீவி என்ற வயதான பெண்மணி ஒருவர் 2017 முதல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுப் பல முறை கீமோ சிகிச்சையை ஆசீர்வாதம் மருத்துவமனை மதுரையில் மேற்கொண்டு தற்போது நன்றாக உள்ளார்கள். இவருக்கு உதவும் நிலையில் அவரது குடும்பத்தினர் இல்லாத நிலையில் பலரும் அவரது சிகிச்சைக்காக உதவியுள்ளார்கள். மேலும் ஆசீர்வாதம் மருத்துவமனையும் குறைந்த செலவில் நல்ல சிகிச்சை கொடுத்துள்ளார்கள். கொரானா காலத்தில் சிகிச்சைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது review – க்கு செல்ல தேவையான நிதி உதவி ரூ 7000 PEC-ஆல் வழங்கப்பட்டது. Thanks to donars 1) Mr.Arun 2) Janab.Wasim3) Janab. Irshad

Read More

Psychological Counselling |


thumbnail

10.06..2022 அஸ்ஸலாமு அலைக்கும். வெள்ளிக்கிழமை( 10.06..2022 ) ஜும்மா வில் மஸ்ஜிதே முஹம்மது பள்ளி பொள்ளாச்சியில் Dr. அபுபக்கர் சித்தீக் , Psychologist அவர்கள் மன நலன் பேணுவது குறித்தும், மாணவர்கள் கல்வியில் கவனம் சிதறாமலும் , மனதை இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்தி வெற்றிபெறுவது குறித்தும் 10 நிமிட உரையாற்றினார்கள். அல்லாஹ் காட்டிய பாதையில் சென்று சமுதாயம் இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியடைவதை நாம் உறுதி செய்யவேண்டும். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு . இன்ஸா அல்லாஹ் நமது பயணம் சீரிய பாதையில் தொடரட்டும் துவா செய்யுங்கள். Dr. அபுபக்கர் சித்தீக் அவர்கள் விரைவில் நமது PEC அலுவலகத்தில் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக ( இயலாதவர்களுக்கு) மன […]

Read More

Education – Help |


thumbnail

பாத்திமா என்ற சகோதரியின் கணவர் இறந்து 6வருடங்கள் கடந்துவிட்ட நி​லையில் மிகவும் ஏழ்​மையான நி​லையில் உள்ளார் இவரு​டைய குழந்தையின் பள்ளிக் கல்விக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது மேலும் இந்த சகோதரி தனது கல்வியைத் தொடரவும் அவருக்கு உதவி செய்யப்பட்டது அத்துடன் அவ​ரே சுயமாக ​தொழில் ​​தொடங்குவதற்கான உதவிகள் ​​செய்யப்பட்டிருக்கிறது அவரு​டைய குடும்பத்திற்கான அரசின் காப்பீடு மற்றும் சிறுபான்​மையினருக்கான உதவித்​தொ​கை ​பெறுவதற்குமான உதவிகள் PEC மூலமாக ​செய்யப்படுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

Read More

Education Help for Poor Girl in Anaimalai |


thumbnail

20.04.2022 அஸ்ஸலாமு  அலைக்கும் மீண்டும் ஒரு மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன்✨✨ உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் PEC மகிழ்கிறது. அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையாலும், நீங்கள் கொடுக்கும் ஆதரவினாலும் 🤝🤝, PEC மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஆனைமலையைச் சேர்ந்த ரக்சானா பர்வீன் என்ற பெண்  Homeopathy மருத்துவ படிப்புக்குத் தேர்வாகியுள்ளார்கள். அவரது தகப்பனார் சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்கிறார்கள்.  நமது பகுதி இஸ்லாமிய மாணவர்களோ, மாணவிகளோ உயர் கல்வி கற்க எந்த விதத்திலும் பொருளாதாரம் ஒரு தடையாகி விடக் கூடாது என்பதில் PEC அதிக கவனமுடன் ஈடுபட்டு உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நம் சமுதாயம் முன்னேற பாடுபடுவதை தாங்கள் அறிவீர்கள். தற்போது மீண்டும் நம் ஆதரவை ரக்சானா அவர்களுக்கு வழங்கி மகிழ்வோம்.  Actual college fees for 1 St year Rs 150000. […]

Read More

Tricycle to Alternative Ability Person |


thumbnail

A request comes from alternative ability person from Udumalpet We donated the Tricycle to him..

Read More

Honour the Ulamas |


thumbnail

அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று உலமாக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இணைப்பில் இருப்போம். நம் சமூக கடமையைத் திறம்படச் செயல்படுத்துவோம் இன்ஸா அல்லாஹ்

Read More

Financial Help for Dental Student |


thumbnail

தாராபுரத்தை சார்ந்த மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல் மருத்துவப் படிப்பில் தன்னுடைய ஏழ்மை நிலையினால் சேர முடியாமல் தவித்த மாணவி தஸ்லீம் அவர்கள் நம் Pollachi Economic Chambersயை நாடியிருந்தார், இரண்டே நாட்களில் நம் PECன் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு இடங்களிலுள்ள நம் நண்பர்கள் அனைவரும் உதவி செய்ததால் இரண்டே நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை இறைவன் அருளாள் அடைய முடிந்தது உதவிய அனைவரி ன் குடும்பத்திற்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக.. உதவியவர்களின் விபரம்: Target 100000 Malik 5000 Sanoj 500 Janab Nijamulla 500 Janab.Hilal 500 Janab. Ashan 200 Janab. Jaffer 2000 Janab jahir 1000 Janab Amir […]

Read More

Medical Camp at Vanjiapuram Masjid |


thumbnail

3/02/2022 மஸ்ஜிதே நூர் சுன்னத்வல் ஜமாஅத் வஞ்சியாபுரம் பிரிவு மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மகளிர் பிரிவு இணைந்து நடத்திய அனைத்து சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை முகாம் காலை 10மணி முதல் மதியம் 3 மணிவரை அல்லாஹ்வின் கிருபையைகொண்டு நல்ல முறையில் நடைபெற்றது. 40 நபர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.அவர்களுக்கு இலவச ஆலோசனையும் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த முகாமிற்கு ஜனாப்.I.ஷேக் முஸ்தபா அவர்கள் (முன்னாள் முத்தவல்லி, மஸ்ஜிதே நூர் சுன்னத் வல் ஜமாஅத்,வஞ்சியாபுரம் பிரிவு ) தலைமை வகித்தார்கள். ஜனாப்.ஹாஜி.M.தாவூத் அவர்கள் (துணை ஆய்வாளர்(ஓய்வு),தமிழ்நாடு காவல்துறை) முன்னிலை வகித்தார்கள். ஜனாப்.குதுப்புதீன் அவர்கள் (பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரின் சமூக நல்லிணக்க மேம்பாடு பிரிவு […]

Read More