15.07.2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
P A காலேஜ் ஆப் இன்ஜினியரிங் -ல் BE கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 25000 ✨✨வழங்கப்பட்டது.
Thanks to our PEC member.
இஸ்லாமியர்களுக்கு அரசு வழங்கிய 3.5% ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கல்லூரியில் படிக்கும் மாணவிகள், அரசு மற்றும் தனியார்த் துறைகளில் வேலைக்குச் சென்று தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலு சேர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
வேலைக்குச் செல்லும் வாய்ப்புக்கள் குறைவாக உள்ளவர்கள் 3.5% இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் பொது கோட்டா மூலம் கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் மிகவும் பொருளாதார தேவையுள்ள மற்றொரு இஸ்லாமிய மாணவிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படவும் இன்ஷா அல்லாஹ்
