31.08.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
PSG கலை அறிவியல் கல்லூரியில் BSc Fashion & Designing பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 25000 கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.
THANKS TO IDEA for their continuous support. Because of them many students are fulfilling their Educational Dream.
உங்களது துஆ 🤲அவர்களது வாழ்கையில் மேலும் சிறப்பு சேர்க்கும் இன்ஷா அல்லாஹ்.
ஆன்மிகம் ,கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் சிறந்த ஒரு வலிமையான சமூகத்தைக் கட்டமைக்கும் பணியில் இணைந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும் PEC சார்பாக நன்றிகள் பல.
மனிதர்களுக்குள் இயல்பாக இருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள், கோப தாபங்கள் இவற்றைக் கடந்து இஸ்லாம் என்ற ஒற்றை கயிற்றைப் பற்றிக் கொண்டு இணைந்து🤝 இருப்போம் இன்ஷா அல்லாஹ். வெற்றியை✨✨ நாம் தேட வேண்டாம் வெற்றி✨✨ நம்மைத் தேடும்