25.06.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 47500/- செலுத்தப்பட்டது.
கட்டணத்தைச் செலுத்தி உதவிய IDEA USA அமைப்புக்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Jazakallah khair
மாணவரின் வெற்றிக்காகவும், உதவிய நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்