11.09.2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
உடுமலையைச் சேர்ந்த மாணவர் BE (Electronics and Instrumentation Engineering) பயின்று வருகிறார். அவரது தந்தை பெயிண்டிங் வேலை பார்த்து வரும் நிலையில் கல்லூரிக் கட்டணம் செலுத்த இயலவில்லை. மாணவரின் கல்வி ஆர்வம் மற்றும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது கல்லூரிக் கட்டணம் ரூ 47500 முழுதும் செலுத்தப்பட்டது. இந்த தொகையை வழங்கிய IDEA ( USA) நிறுவனத்திற்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் ( PEC) சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவரின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும்,✨✨✨ கொடையாளர்களுக்காகவும் துவா 🤲🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்