25.08.2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்லூரிக் கட்டணம் ரூ 100000/- செலுத்தப்பட்டது.
இந்த பொருளாதார உதவியை வழங்கிய TMAGC ( USA) நிறுவனத்திற்கு நன்றி . ஜசாக்கல்லாஹ் ஹைரன். மேலும் உறுதுணையாக இருந்த ஜனாப். இதாயத்துல்லாஹ் , ஜனாப். ரகுமான் அவர்களுக்கு மிக்க நன்றியை Pollachi Economic Chamber சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் நமது நாட்டங்களையும் , முயற்சிகளையும் கபூல் செய்வானாக.🤲🤲 மாணவி அனைத்து நிலைகளிலும் வெற்றிபெற✨✨ துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்