Masjid Representatives – Meetup


அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக , நெகிழ்ச்சியாக நடை பெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் நன்றி. ஜஸாக் அல்லாஹ் கைரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *