Congratulations to Shemina


13.07.2023

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று PEC -ன் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல்.
நமது PEC -ன் ஆதரவுடனும் , கடினமாக உழைத்தும் , ஈமானிய பலத்துடனும் அல்லாஹ்வின் பொருத்தத்துடனும், சிறப்பாகப் படித்து இன்று தமிழ் நாடு அரசில் இன்ஸ்பெக்டர் ஆப் ஃபிஸ்ஸரீஸ் என்ற பதவியைப் செமீனா என்ற பெண்மணி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு PEC சார்பாகவும் உங்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ✨✨👏👏💐💐

வீசிய விதைகள் முளைக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *