19.01.2023
அஸ்ஸலாமு அலைக்கும்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்லூரி மாணவி ஒருவருக்குக் கல்லூரி கட்டணம் ரூ 25000 /- வழங்கப்பட்டது. இந்த கல்விக் கட்டணத்தை வழங்கிய IDEA அமைப்பிற்கும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட PEC கல்வி குழுவிற்கும் நன்றி. மாணவி கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறவும் ,ஏராளமான தமிழக இஸ்லாமிய மாணவ மாணவியர் கல்வி பயில உதவிவரும் IDEA அமைப்பைச் சேர்ந்த சகோதரர்களின் இம்மை மறுமை வெற்றிக்காகவும் துவா செய்யுங்கள்.
கல்வியிலும் ( ஆன்மிகம் உள்ளடக்கிய) பொருளாதாரத்திலும் மேம்பட்ட ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது நோக்கத்தை அல்லாஹ் வெற்றிபெறச் செய்வானாக. ஆமின்