07.10.2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பெண்மணி ஒருவரின் கணவர் சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு Dialysis செய்யப்பட்டு வந்த போது அவருக்கு சிறிய அளவில் நிதி உதவி பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரால் வழங்கப்பட்டது. பின்னர் சில மாதங்களில் அவர் மெளவ்த் ஆகி விட்டார். இந்த நிலையில் அவர் வைத்திருந்த LIC பாலிஸிக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த தவறியதால் அதற்கான கிளைம் தொகை பெண்மணிக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இதற்காக PEC-ல் உள்ள Retired LIC உயர் அதிகாரியிடம் உதவி கோரினோம். அவர் தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து பெண்மணியின் கடினமான பொருளாதார சூழ்நிலையை நிறுவனத்திற்கு புரிய வைத்து அனுதாப அடிப்படையில் ரூ 50000 ✨✨கிடைக்க உதவி செய்தார்.
Thanks to Janab Rahman sir. 💐💐
இணைந்து இருந்தால் எத்தனை இலகுவாக சில நற்காரியங்களை செய்ய முடியும் என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.
வஸ்ஸலாம்