பொள்ளாச்சியைச் சேர்ந்த BCA., படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கல்விக் கட்டணம்


15.07.2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொள்ளாச்சியைச் சேர்ந்த BCA., படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கல்விக் கட்டணம்
ரூ 22950/- செலுத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த வருடம் BCA மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டு அவர் கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது I T நிறுவனத்தில் பணியாற்றுகின்றார் .

தொடர்ந்து மாணவ மாணவிகள் கல்வி வேலை வாய்ப்புகளில் வெற்றி பெற்று எல்லா நிலைகளிலும் முன்னேறவும் , கல்வி உதவித் தொகை வழங்கிய IDEA USA அமைப்புக்கும் , இந்த கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தரும் பணியை மேற்கொள்ளும் PEC கல்விக் குழுவுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *