Sewing machine to Poor Entrepreneur


9.11.2022
அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்மணி ஒருவர் தையல் இயந்திரம் வேண்டும் என்று PEC-யிடம் கேட்டிருந்தார். அவருக்குப் பொள்ளாச்சியில் உள்ள மேற்கரம்  தொண்டு நிறுவனம் ரூ 15000 மதிப்புள்ள தையல் இயந்திரத்தை வழங்கி உதவியுள்ளார்கள்✨✨✨
மேற்கரம்  தொண்டு  நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்களுக்கும் உங்கள் சார்பாகவும் PEC சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐. பெண்மணி அவர்கள் சுயமாகத் தையல் தொழில் மேற்கொண்டு முன்னேறிக் கொள்ள அனைவரும் துவா🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

நாம் இணைந்து இருந்தால் ,சற்று விழிப்புடன் இருந்தால், இப்படி நமக்கு நாமே உதவிக் கொண்டு முன்னேறிவிட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.🤝

நம்மிடம் எல்லாமே இருக்கிறது முறையாக அனைத்து வளங்களையும் பயன்படுத்தாதது மட்டுமே நம் சமூகம் பின் தங்க முக்கிய காரணமாக இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் இனி தாமதிக்காமல் சமூக வளர்ச்சிக்குத் திட்டமிடுவோம் முன்னேறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *