04.07.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மற்றும் கோவை முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் இணைந்து செயல்படுத்தி வரும் முஸ்லீம் பெண்களுக்குச் சிறு தொழில் செய்து முன்னேறிக் கொள்வதற்காக SEED CAPITAL வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பயன் பெற்ற பயனாளி ஒருவர் புதியதாகக் காலணி வியாபாரத்தைத் துவங்கிவிட்டு அதனை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்
அவரது வியாபாரம் சிறக்கவும் இது போன்ற திட்டங்களுக்கு நன்கொடை அளித்த கொடையாளர்களுக்கும் அதனைச் செயல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
Visit www.pollachieconomicchamber.com