PSG I Tech கல்லூரியில் BE (CS BS) பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 30000 வழங்கப்பட்டது.


28.08.2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் IDEA அமைப்பின் பொருளாதார பங்களிப்பின் மூலமாகவும், பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரின் கல்வி பிரிவின் தொடர் உழைப்பாளும் , PSG I Tech கல்லூரியில் BE (CS BS) பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 30000 வழங்கப்பட்டது.
மாணவர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயரிய நிலையை அடையவும் , இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சகோதரர்கள் அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *