30.09.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
NGM கல்லூரியில் BSc (CT ) பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 44100/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
Many Thanks to IDEA and PEC Education Wing Team.
எப்படி நமக்கு அல்லாஹ் அருளிய உணவு, தண்ணீர் வாழ்க்கை வசதிகள் அதன் பின் உள்ள உருவாக்கம் உழைப்பை நாம் அறியாமல் சாதாரணமாகக் கடந்து செல்கிறோமோ அவ்வாறே பல் வேறு நற் செயல்களின் பின்னால் உள்ள முயற்சி உழைப்பையும் அல்லாஹ்வைத் தவிர யாராலும் அறிய இயலாது.
இருந்த போதும் துஆ வலிமையானது நிச்சயமாக நம்மிடமும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மாணவிக்காகவும் , கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் .