Medical Help


அஸ்ஸலாமு அலைக்கும்,

பொள்ளாச்சியைச்  சேர்ந்த இப்ராகிம் , ( பெயின்டர்) அவரது மகள் பாத்திமா (special child ) கடந்த 6 வருடங்களாக மூளை வளர்ச்சி குறைபாடு காரணமாகச் சிகிச்சை செய்து வருகிறார்கள். இதுவரை இலவசமாகவும், குறைந்த செலவிலும் சிகிச்சை பெற்று வந்தார்கள்.

தற்போது இன்று மூளையில் ஒரு அறுவைசிகிச்சை கேரளா சித்ரா திருநல் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. அதற்கு ரூ 140000 /- ம் செலவாகிறது.

அதில் ரூ 50000/ ஐ அவர்கள் தயார் செய்த நிலையில் ரூ 95000 ஐ நமது PEC  உறுப்பினர் ஒருவர்  மருத்துவமனைக்குச் செலுத்திவிட்டார்கள். கொடையாளரின் நல்ல உள்ளத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அறுவைசிகிச்சை வெற்றி பெட்று குழந்தை விரைவில் குணமடைய அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் இன்ஸா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *