02.01.2022
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின்
கிருபையால்
இன்று இராமபட்டிணம் மஸ்ஜீதே
முஹையித்தீன்
பள்ளிவாசல் மற்றும் PEC women Forum இணைந்து நடத்திய மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
61 நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாம் சிறக்க உதவிய பள்ளி நிர்வாகத்தினர்,
ஜமாத்தார்கள், PEC உறுப்பினர்கள், Dr. Fousa and her mediCal Team , கொடையாளர்கள் மற்றும் துவா செய்த சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி