15.06.2022
ஆனைமலையைச் சேர்ந்த அம்சத் பீவி என்ற வயதான பெண்மணி ஒருவர் 2017 முதல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுப் பல முறை கீமோ சிகிச்சையை ஆசீர்வாதம் மருத்துவமனை மதுரையில் மேற்கொண்டு தற்போது நன்றாக உள்ளார்கள். இவருக்கு உதவும் நிலையில் அவரது குடும்பத்தினர் இல்லாத நிலையில் பலரும் அவரது சிகிச்சைக்காக உதவியுள்ளார்கள்.
மேலும் ஆசீர்வாதம் மருத்துவமனையும் குறைந்த செலவில் நல்ல சிகிச்சை கொடுத்துள்ளார்கள். கொரானா காலத்தில் சிகிச்சைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது review – க்கு செல்ல தேவையான நிதி உதவி ரூ 7000 PEC-ஆல் வழங்கப்பட்டது.
Thanks to donars
1) Mr.Arun
2) Janab.Wasim
3) Janab. Irshad