அஸ்ஸலாமு அலைக்கும்.
ஃபழிலா என்ற மாணவி 3 வருட LLB (Honours) படிப்பினை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளார்கள்.
அவர்களுக்குத் தேவை Rs 85000. அவர்களிடம் போதுமான நிதி இல்லை.நாம் அவர்களுக்கு ரூ 50,000 வரை வழங்க தீர்மானித்து அதற்கென அறிவிப்பு வெளியிட்டு சில மணிநேரங்களிலேயே
நாம் எதிர்பார்த்த தொகையைவிட சற்று அதிகமாக 59,500/- நிதி வந்து சேர்ந்தது
உங்கள் அனைவரின் கொடையுள்ளம் பாராட்டத்தக்கது
அதிலும் விரைந்து உதவும் உங்கள் அனைவரின் எண்ணத்திற்கு வல்ல இறைவன் மகத்தான கூலி வழங்குவானாக..
ஃபழிலா என்ற மாணவியை ஒரு சிறந்த வழக்கறிஞராக்கிப் பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்.