25.11.2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நண்பர்களே, சகோதரர்களே இன்று பொள்ளாச்சியை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ 25000 மற்றும் திருப்பூரை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவருக்கு ௹ 25000 கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இரண்டு மாணவர்களின் மிகவும் எளிய பொருளாதார பின்புலம், முதல் தலைமுறை பட்டதாரிகள் மேலும் அவர்களது பெற்றோர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த உதவி வழங்க PEC முடிவு செய்தது. இதற்கான முழு தொகை ரூ 50000 -ம் வழங்கிய ஜனாப் . ஷேக் அன்சர் அவர்களுக்கு நன்றி zasakallah kheir. அல்லாஹ் உங்கள் உதவிக்கு நற்கூலி வழங்குவானாக. மாணவர்கள் எல்லா நிலைகளிலும் வெற்றி பெறவும்✨✨
கொடையாளருக்காகவும் துவா🤲🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்