Education help


25.06.2022
அஸ்ஸலாமு அலைக்கும்

கோவையைச் சேர்ந்த சுஹைனா என்ற மாணவி MSc Counseling & psychotherapy, PG Diploma in Family Therapy இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல அறிவான திறமையான மாணவி. அவரது தந்தை உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாட்களாகச் சிகிச்சையில் உள்ளார்கள்.

மாணவியால் இறுதி ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 68400/- செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் PEC ஐ அணுகினார். அவரது கல்விக் கட்டணம் முழுவதும் PEC ஆல் செலுத்தப்பட்டது. இவரைப் போன்ற திறமையான , பொறுப்பான மாணவ மாணவிகளுக்கு உதவுவதில் PEC பெருமை கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

Thanks to Anish Builders for Donating entire amount

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *