பாத்திமா என்ற சகோதரியின் கணவர் இறந்து 6வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளார்
இவருடைய குழந்தையின் பள்ளிக் கல்விக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது
மேலும் இந்த சகோதரி தனது கல்வியைத் தொடரவும் அவருக்கு உதவி செய்யப்பட்டது அத்துடன் அவரே சுயமாக தொழில் தொடங்குவதற்கான உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது
அவருடைய குடும்பத்திற்கான அரசின் காப்பீடு மற்றும்
சிறுபான்மையினருக்கான உதவித்தொகை பெறுவதற்குமான உதவிகள் PEC மூலமாக செய்யப்படுள்ளது
அல்ஹம்துலில்லாஹ்