Education Fund


நண்பர்களே 

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் 

மாபெரும் கருனையினால் நம்மால் அவ்வப்போது நமது சகோதர சகோதரிகளின் சில முக்கிய பொருளாதார தேவைகளுக்காக  உதவ முடிகிறது.

அல்லாஹ் நம் எல்லோரையும் கொடுக்கும் நிலையிலேயே வைத்திருப்பானாக. ஆமின்.

தற்போது பாத்திமா என்ற மாணவி +2 -ல் 565/600 மதிப்பெண் எடுத்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்  ECE படிப்புக்கான இடம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கான ஒரு வருடக் கல்விக் கட்டணம் ரூ 125000 மாக உள்ளது . இதில் இதுவரை ரூ  77500 அவரது தந்தையின் முயற்சியில் பல் வேறு கொடையாளர்களின் உதவியால் பெறப்பட்டு விட்டது. மீதி ரூ 47500 ஐ அவர் திங்கள் கிழமை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். 

தீர விசாரித்த வரையில் குடும்பத்தினரிடம் எந்த பொருளாதாரமும் இல்லை. இந்த பெண் நல்ல திறமையான படிக்கும் பெண். இவர் கல்வி கற்று  முன்னேறுவதில்  மட்டும் தான் அந்த குடும்பத்தின் நிலை  சிறிதாகினாலும் உயர முடியும். 

அடுத்த 3 வருடங்களுக்கு  இவருக்கு உதவ சில அமைப்புகள் ஒப்புக் கொண்டுள்ளன. தற்போது நாம் தான் உதவ வேண்டும். எனவே நாம் பாத்திமா  அவர்களுக்குக் 

கல்வி உதவித் தொகையை அவரது வங்கிக் 
கணக்கிற்கு நேரிடையாக அனுப்பி உதவ வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். 

இது விஷயமாகக் கூடுதல் தகவல்களைப் பெற 
என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் (9843057864)  

பணம் அனுப்பிய விபரத்தைக் குழுவில் பதிவிடுங்கள் அல்லது எனக்குத் தெரிவியுங்கள்
இன்ஸா அல்லாஹ்.

இப்படிக்கு

Pollachi Economic chamber.  Education wing 

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்
8220235744

Bank Details 

MOHMED RAFI.B

AC/NO:40172134326
SB ACCOUNT
IFSC:SBIN0061787
STATE BANK OF INDIA
SELVAPURAM BRANCH
COIMBATORE

Big Thanks to
M/S Vwin pvt Ltd 5000
Janab.jaffer 5000
Janab. Ansar 10000
Janab.kamal 500
Janab. Yahasan 2000
Janab.kamardeen 1000
Janab. Kamal 5000
Janaba. Farizan 2000
Janaba. Jemima 4000
Janab. Azis 1000
Janab. Niyas 500
Janab. Zubair 100
Janab. Ajmal 300
Janab. Kaja 200
Janab. Ashraf 500
Janab. Shahul 5000
Janab.Hameed 1000
Janab. Amir 500
Janab. Haleem 3900
Total 52500

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *