11.07.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
பொள்ளாச்சியைச் சேர்ந்த PHARM D ( Doctorate in Pharmacy) என்ற மருத்துவ முனைவர் பட்டம் பயிலும் மாணவர் ஒருவருக்கு ரூ100000/- கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.
கல்வி உதவித் தொகை வழங்கி உதவிய IDEA, USA அமைப்புக்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர் அவரது கல்வியில் வெற்றி பெற்று வாழ்க்கையில் சிறந்து விளங்க துஆ செய்யுங்கள் மேலும் இந்த பெரிய கல்வி உதவித் தொகையை வழங்கிய IDEA சகோதரர்களுக்கும், இதற்காக விண்ணப்பித்து உதவி செய்யும் PEC கல்வி குழு உறுப்பினர்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Visit our website www.pollachieconomicchamber.com