15.11.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இன்று நமது பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் அதீத வட்டி மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்திற்க்கு
நமது “PEC – FFDI’
(Freedom from Debt & Interest)திட்டத்தின் கீழ் கணவரை இழந்த இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட ஒரு பெண்மணியின் கடன் செலுத்தப்பட்டது.
இதன் மூலம் ரூ 2000 மாத வட்டியிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தனது ஜகாத் தொகையை கொடுத்து உதவிய சகோதரி ஜபீன் அவர்களுக்கு நன்றி.
PEC உறுப்பினர்களே உதவும் கரங்களையும் உதவி தேடும் கரங்களையும் ஒன்று சேருங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரகமத் செய்வானாக