28.08.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் IDEA அமைப்பின் பொருளாதார பங்களிப்பின் மூலமாகவும், பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரின் கல்வி பிரிவின் தொடர் உழைப்பாளும் , PSG I Tech கல்லூரியில் BE (CS BS) பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 30000 வழங்கப்பட்டது.
மாணவர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயரிய நிலையை அடையவும் , இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சகோதரர்கள் அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்