23.10.2022
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர்களே, நண்பர்களே பொள்ளாச்சியைச் சேர்ந்த PHARM D படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரிக் கட்டணம் ரூ 70,000 செலுத்தப்பட்டது.✨✨
PEC மூலமாக விண்ணப்பிக்கப்பட்டு எங்கள் பரிந்துரையை ஏற்று இந்த
SCHLORSHIP ஐ வழங்கி உதவிய IDEA அமைப்பிற்கும் அதன் அங்கத்தினர் அனைவருக்கும் எங்கள் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐
உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து கொடுத்த மௌலானா Dr கலீல் அஹ்மது முனீரி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீன், கல்வி, பொருளாதாரம், சமூகம் இவற்றில் மேம்பாடு அடைவதை நோக்கமாகக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக PEC பயணிக்கிறது. இந்த பயணத்தில் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
Zasakallah kheir
Alhamdulillah