Eye – Medical Camp


16.10.2022
அஸ்ஸலாமு அலைக்கும்.

மஸ்ஜிதே முஹம்மது (ஸல்) பள்ளிவாசல், பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய கண் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்சியில் சுமார் 123 பேர் முருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த மேதிராபுரம் தேவ திருச் சபையை சேர்ந்த பாதிரியார். செல்வராஜ், முன்னால் தலைவர் சூளேஸ்வரன்பட்டி திரு.சந்திரமோகன் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் டாக்டர். சர்மிளா அவர்களுக்கு திருக்குரான் தர்ஜ்ஜுமா, நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி சிறக்க பாடுபட்ட பள்ளி நிர்வாகம், PEC social wing அமீர் ஜனாப். சாகீர் கான், கண் சிகிச்சை முகாம் அமீர் : ஜனாப் .முனாஃப் , பொள்ளச்சி எக்கனாமிக் சேம்பர் உறுப்பினர்கள்மீரான் பாய் மற்றும் நதீம் பாய், தொடர்ந்து இலவச மருத்துவ சேவையாற்றும் PEC women’s wing member Dr Fousa அவர்களுக்கும் , மற்றும் அனைத்து PEC உறுப்பினர்கள் , கொடையாளர்கள், துவா செய்தவர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Zasakallah kheir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *