14.09.2022
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று அழகிய முன் மாதிரி அறக்கட்டளையின் பசியாற்றுவோம் திட்டத்திற்கு 10 இலங்கை வாழ் இஸ்லாமியக் குடும்பங்களின் உணவு தேவைக்காக ரூ 5000 பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மூலம் வழங்கப்பட்டது.
Thanks to the donar doctor,PEC member