Seed Funding to Women Entrepreneurs


Date : 15.11.2021

அஸ்ஸலாமு அலைக்கும்.

பொள்ளாச்சி  எக்கனாமிக் சேம்பர்,முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் இணைந்து இஸ்லாமியப் பெண்களுக்கான , சிறு தொழில் செய்யவும், ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும் நிதி உதவி( seed capital ) வழங்கும் நிகழ்ச்சி ஆலிவ் கிட்ஸ் இஸ்லாமிக் பள்ளி, பொள்ளாச்சியில் நடைபெற்றது. 

மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் PEC – ன் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். முகைதீன் மாலிக், MWAS அமீர் மற்றும் Olive School தாளாளர் ஜனாப். சையத் முகமது, PEC Startup coordinator ஜனாப் . சம்சுதீன் , சமூகக் குழு ஒருங்கிணைப்பாளர்  ஜனாப் . சாகிர்  கான் , கொடையாளர் 
ஜனாப். ஜாகிர்  மற்றும் PEC women Forum member
Mrs. Thasneem, MWAS  Honorary secretary.  Janab. shahul Hameed  ஆகியோர் கலந்து கொண்டனர் . 

சிறப்பு விருந்தினராகத் திருமதி. சபரி மாலா  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் 25 பொள்ளாச்சி பகுதி பெண்களுக்குச் சிறு தொழில் செய்வதற்கான Seed Capital காசோலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி சிறக்க உதவிய 
அனைவருக்கும் 
நன்றி.

Alhamthulilla 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *