17.02.2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
3 ஆம் ஆண்டு Bcom., ( Finance ) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டது.
Thanks to CITY AUTO ZONE .
முதல் தலைமுறை பட்டதாரியான மாணவரின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும், கல்விக்காக பொருளாதார உதவி வழங்கி தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்த உதவும் நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
