அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர்களே, சகோதரர்களே, மீண்டும் ஒரு முறை
துயரத்திற்குத் தோல் கொடுக்க உங்களை அழைக்கிறோம்.
மின் நகர்
மெளகல்லாவை சேர்ந்த ரபிக் என்ற சகோதரரின் மகள் அஸ்மா
அவர்கள் நடந்த ஒரு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவு இல்லா நிலையில் இப்போது கோவை FIMS Hospital -ல் ICU -ல் சிகிச்சையில் உள்ளார்கள்.
இவர்களிடம் அரசின் இன்ஸ்யூரன்ஸ், தனிப் பட்ட
இன்ஸ்யூரன்ஸ் , ஏனைய குழு இன்ஸ்யூரன்ஸ்களோ இல்லை.
தற்போது நாள் ஒன்றுக்கு ரூ 25000 வரை செலவாகிறது. குறைந்தது 1 வாரமாவது மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும்
நிலையில் உள்ளார்கள்.
அல்லாஹ்வின் பேர் அருளால் அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று வர நாம் அனைவரும் இப்போதே துவா செய்வோம்.
Thanks to all for your Dua and Financial support .
Full name not given based on the request by donors.
According purpose we list the donors name hear.
1) Janab. Farook
2) janab. Nizar
3) janab. Safi
4) janab. Azis
5) janab. Sanoj
6) Kotak bank
7) janab.Auditor
8) janab. Samjee
9) janab. Kaja
10) janab. Zubair
11) janab. Jinna
12) janab. Kamal
13) janab. Amir
14) PNB bank transfer
15) janab. Azar
16) janab. Idris
17) janab. Ibrahim
18) janaba. Nimisha
19) janab. Kamal
20) janab.yaser
21) janab. Masthan
22) janab. Shaheel
23) G Pay
24) Axis Bank
25) janab. Abdul
26) janab. Raja
27) janab.Imthiyas
Total paid Rs 48000.